நாட்டில் நடக்கும் அனேக அரசுக்கெதிரான போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகலகட்டும் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் இதில் சிலர் கப்பற்றபடுகின்றனர் பலர் இறக்கின்றனர் வாழ்க்கை பயணத்தில் எதிர்நீச்சல் போடவேண்டிய வயதில் அசாரதனமாக தீக்குளிப்பு தற்கொலை செய்துகொள்வது மிகவும் வருத்தமளிக்ககூடிய நிகழ்வாகும் இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பேதமில்லாமல் இருபாலரும் இத்தவறினை செய்கின்றனர் இதை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர் இப்படி இறப்பவர்களை வீரமரணம் என்கிற அடைமொழியோடு அழைக்கின்றனர் அவர்களை பொறுத்தவரை ஒருசில நாட்களுக்கு அரசியல் பேசுவதற்கு ஒரு செய்தி, தினசரி நாளேடுகளுக்கு தலைப்பு செய்தி, செய்தி ஊடங்களுக்கு அது ஒரு முக்கிய செய்தி அவ்வளவுதான் அனால் உங்களுடைய பெற்றோர், நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் இவர்களுடைய மனநிலையை சற்று எண்ணிப்பாருங்கள்
இதுவரை நடந்த இம்மாதிரியான நிகழ்வுகளால் உங்களால் சாதிக்க முடிந்தது என்ன ஒன்றும் இருக்காது.இளைஞர், இலக்நிகளே நம் நாட்டை பொறுத்தவரை உங்களை போட்ர சாதாரண மனிதர்களின் உயருக்கு மதிப்பு கிடையது உங்களுடைய இறப்பு தெருவில் அடிப்பட்டு இறக்கும் நாயின் சாவைப்போன்றது
சிந்தியுங்கள் நீங்கள் ஒருவரல்ல ஆயிரம், பத்தாயிரம் பேர் தீக்குளித்தலும் ஒன்றும் ஆகிவிட போவத்தில்லை மாற்றம் கொண்டு வருவதற்கு நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் மாற்றங்கள் நிகழவேண்டும் என உளமார நீங்கள் எண்ணினால் இனிமேல் யாரும் இத்தவறினை செய்யாதீர்
வலைப்பின்னல் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இனி யார் தீக்குளித்தாலும் அதை வீர மரணமாக சித்தரிக்கவேண்டாம் நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக